நினைவுகளின் தொடர்கதை: ஒரு பேரன்பின் காவியம்(கடலைத் தேடும் நதி)பொறுப்புத் துறப்பு (Disclaimer)இதில் வரும் உறவுகளும் உணர்வுகளும் உண்மை; கதையின் ஓட்டத்திற்காகச் சில பெயர்களும் சம்பவங்களும் மட்டும் மாற்றப்பட்டுள்ளன.எந்த மனிதனும் முழுமையானவன் அல்ல. அரவிந்தும் இல்லை; மீராவும் இல்லை. அவர்களின் திருமணமும் Perfect அல்ல. ஆனால் அந்த Imperfect வாழ்க்கைக்குள் இருந்த அன்பு உண்மையானது.இந்தக் கதை ஒரு மனிதனை Perfect hero-ஆக உருவாக்குவதற்காக எழுதப்படவில்லை. ஒரு மனிதன் நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு ஆழமாக வாழ ம