ஹரிதாவின் பகல் கனவுகள் part 16

  • 396
  • 126

கனவு 16 சௌமியா ஃபோன் பண்ணியிருந்தாள். ரஞ்சித் ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வருகிறானாம் என்றாள். அவள் ரொம்ப மகிழ்ச்சி அடையவில்லை எனவும் ஆனால் ஒரு மாற்றம் ஏற்படும் என்று நம்புவதாக சொன்னாள். ஸ்கூல் லீவு முடிந்து எல்லோரும் பள்ளிக்கு திரும்பினார்கள். அவர்களுக்கு லீவு பற்றிய கதைகள் பேச நிறைய இருந்தது. திரும்பவும் அதே வகுப்புகள், அதே டீச்சர் என்று போராக இருப்பதாக ஹரிதா சொன்னாள். அதெல்லாம் அப்படித்தான் . ஆறுமுகத்தை பார் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறான் என்றாள் சௌமியா. ம் அதுவும் சரிதான் அவன் பாடத்தை விட உன்னிடத்தில்தான் ஆர்வமாய் இருக்கிறான் என சொன்னாள் ஹரிதா. ஆறுமுகம் உற்சாகமாய் இருந்தான் அவனுக்கு விளையாட போக வேண்டும் எப்போதும் விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும் அதற்க்கு இந்த ஸ்கூல் படிப்பு அவசியம் என்று கருதினான். ரஞ்சித் ஊருக்கு வர இன்னும் ஒரு வாரம் இருந்தது. ரஞ்சித் வரும்போது கீர்த்தி வந்து அவனை பார்க்க