iravai sudum velicham by kattupaya s in Tamil Novels
அந்த இரவுக்கு கண்கள் இல்லை. அது தனித்து போய் கிடந்தது. குளிரிலும், மழையிலும் அது வாடிக்கொண்டிருந்தது. தன்னை அரவணைப்பார் யாருமின்றி சலனமற்று கிடந்தது....